கோலாகலமாக நடந்த திருமணம், முதன்முறையாக வீடியோ வெளியிட்ட ஆதி மற்றும் நிக்கி கல்ராணி- அழகிய ஜோடி

பிரபல ஜோடி

சினிமா பிரபலங்களில் இப்போது நிறைய நிஜ ஜோடிகள் இணைகிறார்கள். அஜித்-ஷாலினி சூர்யா-ஜோதிகா சினேகா-பிரசன்னா என இவர்களின் வரிசையில் இணைந்தவர்கள் தான் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி.

இவர்கள் இருவரும் காதலித்தார்கள் என்பதே இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் வெளியான பிறகு தான் தெரியும்.

இந்த கியூட்டான ஜோடிக்கு மார்ச் 24 2022ம் தேதி தான் நிச்சயதார்த்தம் நடந்தது அதில் அவர்களின் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

கோலாகலமாக நடந்த திருமணம்  முதன்முறையாக வீடியோ வெளியிட்ட ஆதி மற்றும் நிக்கி கல்ராணி- அழகிய ஜோடி | Celebs Nikki Galrani Aadhi Marriage Video

இவர்களின் திருமணம் இந்த வருடம் மே 18ம் தேதி கோலாகலமாக நடந்தது திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே வெளியான நிலையில் இப்போது அவர்களின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

இதோ பாருங்கள்

A post shared by Aadhi Pinisetty (@aadhiofficial)

பாடகர் கே.ஜே.யேசுதாஸ்அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்

Yathrika

கருத்துகள்