என்னை அறிந்தால் படத்தில் நடிகை அஜித்குமார் நடிகை திரிஷாவின் மகளாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் ஆதரவு பெற்றவர் குட்டி அனிகா சுரேந்திரன்.
இதன்பின் மலையாள குட்டி நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்தப்பின் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து கொடிக்கட்டி பறந்தார். படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரியளவில் கவரப்பட்டார்.

அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் ஆரம்பித்து தற்போது இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார். 17 வயதிலேயே குட்டி நயன் தாரா என்ற பேரெடுத்து தொடர்ந்து போட்டோஷூட் மற்றும் புகைப்படங்களை மிரளவிட்டு வருகிறார்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக